“அய்யய்யோ… வேரோட தென்னமரத்தையே தூக்கிட்டுப் போகுதே… எல்லைக் கிராமத்தை அலறவிட்ட… காட்டுயானைகளின் அட்ராசிட்டி… நடுங்கவைக்கும் CCTV காட்சி…!”
09-Aug-2026
கர்நாடக-தமிழ்நாடு எல்லைப்பகுதியில் அமைந்துள்ள நித்தாலப்புரா கிராமத்தில் உள்ள தோட்டம் ஒன்றுக்குள் காட்டுயானைகள் கூட்டம் புகுந்ததால், அப்பகுதி மக்களிடையே பெரும் பீதி...






