விஜய் இப்போ எல்கேஜி படிச்சிட்டு இருக்கார்… அவர் வரும்போது பார்க்கலாம் – தவெக தலைவர் விஜய் குறித்து கிண்டலாக பதில் தந்த திமுக முன்னாள் அமைச்சர்!

10-Dec-2025

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்எல்ஏ செய்தியாளர்களை சந்தித்தார்....