“மாப்பிள்ளை இவர்தான், ஆனால் சட்டை என்னுடையது”… அமைச்சர் சிவசங்கரை கிழித்துத் தொங்கவிட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்..!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில், அக்கட்சியின் வேட்பாளர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்....














