”சிங்கத்தை அசிங்கப்படுத்த முடியுமா”.. TN 2026 ட்ரெய்லரை பார்த்து கொளுத்தி போட்ட ஆதவ்… உமாபதி சொன்ன ‘அந்த’ ஒரு வார்த்தை… சரியான பதிலடி…!
04-Apr-2026
துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் கண்ணன் ரவி தயாரிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில் உருவாகியுள்ள 'TN 2026' திரைப்படம் வரும் ஏப்ரல்...






