குடும்ப அட்டைதாரர்களே குட் நியூஸ்… இனி ரேஷன் கடையில் இதுவும் கிடைக்கும்… தமிழக அரசு திட்டம்..!!
04-Sep-2025
ஆத்தூரில் உள்ள ரேஷன் கடைகளில் ஜவ்வரிசி வழங்கப் போவதாக தமிழ்நாடு அரசு தகவல் வெளியிட்டுள்ளது. சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில்...






