ஆஸ்திரேலியாவை போல இந்தியாவிலும்… சிறுவர்கள் சமூக ஊடகம் பயன்படுத்த தடை பண்ணுங்க… நடிகர் சோனு சூட் கோரிக்கை…!!
13-Dec-2025
நடிகர் சோனு சூட், ஆஸ்திரேலியாவில் உள்ளதைப் போல இந்தியாவிலும் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும்...








