“அந்தப் பதவி எனக்கு வேணும்”…. ஸ்டாலினுக்கு டைரக்ட் செக் வைக்கும் அனிதா ராதாகிருஷ்ணன்…. ஷாக்கில் அறிவாலயம்…. தென்மாவட்டத்தில் அடுத்த பூகம்பம்….!

05-Nov-2026

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் அதிரடி அரசியலுக்குத் திரும்பும் முயற்சியில் இறங்கியுள்ளார்....