#BREAKING: “ரூ.20,000 க்கும் மேல்” தமிழகம் முழுவதும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் பறந்த உத்தரவு..!!

05-Aug-2025

சார்பதிவாளர் அலுவலகங்களில் ரூ.20,000-க்கு மேல் ரொக்கப் பணப் பரிமாற்றத்துடன் நடக்கும் பத்திரப் பதிவு விபரங்களை வருமான வரித்துறைக்கு அளிக்க உத்தரவு...