“பாஜகவில் எந்த கொம்பனாக இருந்தாலும் வரலாம்”… அமித்ஷாவிற்கு ஆ.ராசா விடுத்த பகிரங்க சவால்… அரசியலில் பரபரப்பு….!

17-Jan-2026

திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, சனாதன தர்மம் குறித்து விவாதிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார்....