கொலை

பூட்டப்பட்ட கதவுக்கருகில் இரத்தக்கறை… சடலமாக கிடந்த மாமியார், மருமகள்… நடந்தது என்ன..? விசாரணையில் பகீர்..!!

டெல்லி ரோஹினியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சனிக்கிழமை பிற்பகல் 34 வயது பெண்ணும் அவரது தாயாரும் இறந்து கிடந்தனர். குடும்பத் தகராறு வன்முறையாக மாறியதாகக் கூறப்படும்…

1 வருடம் ago

“நான் ஜெயிலுக்கு போயிட்டா, நீ அவன் கூட போயிடுவியா”… மொத்த வாழ்க்கையையும் முடித்து விட்ட கள்ளக்காதல்… அதிர்ச்சி சம்பவம்…!

தேனி மாவட்டத்தில் தகாத உறவு தொடர்பான தகராறில் வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கரட்டு பட்டி என்ற ஊரில் ஆண்டிவேல் என்பவர்…

1 வருடம் ago

“நான் அடிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டேன்” ஒருநாள் கூட நிம்மதியா…. நாட்டை உலுக்கிய வரதட்சணை கொலை வழக்கில் புதிய திருப்பம்..!!

கிரேட்டர் நொய்டா வரதட்சணை கொலை வழக்கில் புதிய திருப்பமாக, நிக்கி பாட்டியின் மைத்துனி மீனாட்சி, வரதட்சணை கேட்டு நிக்கியின் குடும்ப உறுப்பினர்களால் உடல் ரீதியாக தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதாக…

1 வருடம் ago

வேலைதேடி மும்பைக்கு சென்ற நபர்… கழிவுநீர் தொட்டிக்குள் கிடந்த சடலம்… என்ன காரணம்..? வெளியான பரபரப்பு பின்னணி..!!

மஸ்கானில் உள்ள சூர்யகுண்ட் சொசைட்டியில் உள்ள வடிகால் தொட்டியில் வீசப்பட்ட அடையாளம் தெரியாத ஒருவரின் உடலை நேற்று முன்தினம் பைகுல்லா போலீசார் கண்டுபிடித்தனர். அந்த உடல் பிரேத…

1 வருடம் ago

நீயெல்லாம் ஒரு மனுஷனா… 2 வயது பிஞ்சு குழந்தையை கொடூரமாக கொலை செய்த தந்தை… மனதை பதற வைக்கும் பின்னணி…!

மதுரை, விருதுநகர் மாவட்டம் கோட்டையூர் பகுதியை சேர்ந்தவர் பாண்டி செல்வம் (25) , மனைவி வனிதா (24). கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணமாகி 2…

1 வருடம் ago

மண்ணை கிளறிய தெரு நாய்கள்… தோண்டி பார்த்த ஊர் மக்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… கேவலம், இப்படியுமா பண்ணுவாங்க…?

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் வெளிமாநில தொழிலாளர்கள் குடியிருப்பு உள்ளது. அங்குள்ள ஒரு பகுதியில் தெருநாய்கள் கூட்டமாக நின்று மண்ணைத் தோன்றியுள்ளது. இதைக் கண்ட சில மக்கள்…

1 வருடம் ago

50 பேர் துடிதுடிக்க கொலை…20 பேர் உயிரோடு எரிப்பு… மசூதியில் கொலை நடுங்கவைக்கும் பயங்கரம்..!!

நைஜீரியாவின் மசூதி ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் 50-க்கும் மேற்பட்டோர் கிராம மக்கள் பலியாகினர். இதில், 30 பேர் துப்பாக்கி சூட்டிலும், 20 பேர் உயிரோடு எரித்தும்…

1 வருடம் ago

மனைவியின் கள்ளக்காதலை கண்டுபிடித்த கணவர்… கண்டித்தும் கைவிடாத இளைஞர்… கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டிய கொடூரம்..!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கூனிமேடு கிராமத்தை சேர்ந்தவர் அப்துல்லா மகன் சாதிக் பாஷா (28). இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு…

1 வருடம் ago

சகோதரனுக்கு ஆசையாக ராக்கி கட்டிய 14 வயது சிறுமி.. தங்கை என்றும் பாராமல் சீரழித்து கொடூரமாக கொன்ற அண்ணன்..!

உத்திரபிரதேச மாநிலத்தில் ரக்ஷா பந்தன் அன்று தங்கை முறை உறவு கொண்டவர்கள் அண்ணனுக்கு ராக்கி கட்டி ராக்கி கட்டுவது வழக்கம். 33 வயதான சுஜித் அவரது மாமா…

1 வருடம் ago