எம் ஜி ஆர், SS ராஜேந்திரனுக்கு முன்பே சட்டமன்றத்துக்குள் சென்ற பிரபல நடிகை.. பலரும் அறியாத தகவல்..
17-Feb-2024
தமிழ் சினிமாவையும் தமிழக அரசியலையும் தனித்தனியாக எப்போதும் பிரிக்க முடியாது. அந்த அளவுக்கு இன்றுவரை இரண்டும் ஒன்றோடு ஒன்றாக கலந்துள்ளது....






