“சொந்தமா 1000 ஏக்கர் நிலம் இருக்கு… ஆனாலும் ரேஷன் அரிசி தான் சாப்பிடுறேன்…” சட்டமன்றத்தில் கே.என். நேரு அளித்த சுவாரஸ்ய விளக்கம்…!!
தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மீதான விவாதத்தின் போது, ரேஷன் அரிசி பயன்பாடு குறித்த...














