“இது நல்லதல்ல” இந்தியாவுக்கே அவமானம்… “கேட்வே “அருகே கடலில் குப்பைகளைக் கொட்டிய நபர்… வீடியோ எடுத்து வெளியிட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணி…!!
13-Jan-2026
மும்பையின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'கேட்வே ஆஃப் இந்தியா' அருகே, நபர் ஒருவர் சாதாரணமாகக் கடலில் குப்பைகளைக் கொட்டும் அதிர்ச்சியூட்டும் வீடியோ...






