“ஒரே வண்டியில் ரெண்டு காதலிகள்.. மது விருந்தில் அரங்கேறிய பயங்கரம்”… காட்டுக்குள் காதலன் செய்த திடுக்கிடும் சம்பவம்….!

18-Mar-2026

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் கூலித் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....