அந்த கடவுளுக்கு கருணை இல்லையா..? சாலையோரம் காய்ச்சலில் துடிக்கும் குழந்தை… “மருந்து வாங்க கூட வழியில்லை” கண்ணீர் விடும் தந்தை… கண்ணீர் வரவழைக்கும் வீடியோ..!!
"இறைவன் எதை வேண்டுமானாலும் கொடுக்கட்டும், ஆனால் ஒருவருக்குக் வறுமையை மட்டும் கொடுத்துவிடக் கூடாது" என்ற வரிகள் இதயத்தை கனக்கச் செய்கின்றன....














