வேதனை..! “இதுதான் புதிய இந்தியாவா…?” குப்பை தொட்டியிலிருந்து உணவை எடுத்து சாப்பிடும் சிறுமி… இணையத்தில் குவியும் கண்டனங்கள்..!!
13-Jan-2026
இந்தியச் சிறுமி ஒருவர் குப்பைத் தொட்டியிலிருந்து உணவை எடுத்துச் உண்ணும் நெஞ்சை உருக்கும் வீடியோ இணையத்தில் பரவி பெரும் அதிர்வலைகளை...







