புடவை அணிந்துதானே நடனமாடினேன்… இதில் எங்கே ஆபாசம் இருக்கிறது..? கதறி அழுத பல்கலைக்கழக மாணவி… சமூக வலைதளங்களில் ‘ட்ரோல்’ செய்யப்பட்ட கொடுமை..!!
குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள எம்.எஸ். பல்கலைக்கழகத்தில், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) சார்பில் 'சன்ஸ்கார் சங்கம்' என்ற...














