யாரும் வர வேண்டாம்… நான் பாத்துக்கிறேன்… ஆற்றில் பாய்ந்து சடலத்தை மீட்ட காவலர்… 1 கி.மீ தோளில் சுமந்து சென்ற நெகிழ்ச்சி சம்பவம்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!
மண்டல அலுவலகத்தில் காவலராகப் பணியாற்றும் ரங்கசாமி, தனது துணிச்சலாலும் மனிதாபிமானத்தாலும் பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார். எதிர்பாராதவிதமாக ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட...














