RAIN ALERT: கரையை கடக்க தொடங்கியது காற்றழுத்த தாழ்வு மண்டலம்… தமிழகம் முழுவதும் வெளுத்து வாங்க போகும் கனமழை…!
03-Dec-2025
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,...








