புத்தாண்டு ட்ரிப் இப்படியா முடியணும்…? சுற்றுலா வந்த தம்பதியின் கார் கவிழ்ந்து விபத்து… பரபரப்பு சம்பவம்…!!
31-Dec-2025
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே, புத்தாண்டை முன்னிட்டு சுற்றுலா வந்த தம்பதியினரின் கார் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது....







