வீட்டில் கலசம் வைத்து வழிபாடு செய்வது எப்படி…? பூஜை செய்யும் முறைகள் இதோ…
05-Oct-2024
நம்மில் பலர் வீட்டில் கலசம் வைத்திருப்பதை நாம் பார்த்திருப்போம். அந்த கலசம் எதற்காக வைக்கப்படுகிறது? கலசத்தை வைத்து வழிபாடு செய்வார்களா?...






