கருத்துக்கணிப்பு

எதிர்க்கட்சி அந்தஸ்துக்கே ஆப்பு… அது ஒன்னு மட்டும் நடந்தா அவ்வளவுதான்… எடப்பாடியை அதிரவைத்த ரெட் ரிப்போர்ட்… அதிரவைத்த அந்த ‘சர்வே’….!

தமிழக அரசியல் களம் தற்போது ஒரு மிகப்பெரிய மாற்றத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது. அரை நூற்றாண்டு காலமாக திராவிட அரசியலின் இரு பெரும் துருவங்களில் ஒன்றாகத் திகழ்ந்த…

5 மாதங்கள் ago

“180+ இடங்களுடன் திமுக கூட்டணி மீண்டும் ஆட்சி”… விஜய்க்கு 10 இடங்களா? சீமானுக்கு ‘ஜீரோ’?… தமிழகத்தை அதிரவைக்கும் புதிய சர்வே முடிவுகள்…!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் ஐந்து முனைப் போட்டிகளால் சூடுபிடித்துள்ளது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, சீமானின்…

5 மாதங்கள் ago

2026-ல் பெரிய ட்விஸ்ட்…! தமிழகத்தின் அடுத்த ‘ஜன நாயகன்’ யார்.? – கருத்துக்கணிப்பில் முந்தும் தளபதி விஜய்..!!

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு…

5 மாதங்கள் ago

“தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்..? அதிமுகவிற்கு மெஜாரிட்டி… அதிர வைக்கும் கருத்துக்கணிப்பு முடிவுகள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஐஏஎன்எஸ்-மேட்ரைஸ் (IANS-Matrize) நடத்திய புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இந்தக் கணிப்பின்படி, வரும்…

6 மாதங்கள் ago

ஸ்டாலினுக்கு செக் வைத்த மேட்ரைஸ் சர்வே… “அதிமுக கூட்டணி 114, திமுக 104 “… தமிழக அரசியலை அதிரவைக்கும் புதிய கருத்துக்கணிப்பு…!

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக 'ஐஏஎன்எஸ்-மேட்ரைஸ்' (IANS-Matrize) நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் ஆளுங்கட்சியான…

6 மாதங்கள் ago

“தமிழக அரசியலில் இனி இவங்க ஆட்டம் தான்”… 41.5% – 36.2% கணக்குகளை தலைகீழாக மாற்றிய ‘கேம் சேஞ்சர்’… ஸ்டாலின் – எடப்பாடியை அதிர வைத்த புதிய ரிப்போர்ட்….!

தமிழக அரசியலில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளும் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், சமீபத்திய புள்ளிவிவரங்கள் அவர்களுக்குப் புதிய…

6 மாதங்கள் ago

ஸ்டாலின் vs எடப்பாடி vs விஜய்…. 2026-ல் ஆட்சியை பிடிக்கப்போவது யார்?…. வெளியான பரபரப்பு கருத்துக்கணிப்பு….. அதிரடி சர்வே ரிசல்ட்….!

தமிழகத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, ஐதராபாத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற 'பாராவீல்' (Paravill) ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு அரசியல் களத்தில் பெரும் விவாதங்களை…

6 மாதங்கள் ago

“தவெக கதை முடிஞ்சது.. 200 தொகுதிகளில் திமுக வெற்றி”…. விஜய்க்கு தமிமுன் அன்சாரி கொடுத்த ‘மரண அடி’….!

தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை, தற்போதைய அரசியல் களத்தைச் சூடாக்கியுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் சமீபத்திய பேச்சுக்கள் பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளன. திமுகவை 'தீய…

6 மாதங்கள் ago

திடீர் திருப்பம்…. தொகுதி மாறும் உதயநிதி ஸ்டாலின்…. பகீர் கிளப்பும் ரகசிய சர்வே…. கலக்கத்தில் அறிவாலயம்…!

தமிழக அரசியலில் தற்போது நிலவி வரும் சூழல் ஆளும் கட்சியான திமுகவிற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வருகை,…

6 மாதங்கள் ago