என் புருஷன் பைக்கை எப்படி நீங்க பிடிக்கலாம்?… காவல் நிலையத்தை அதிரவைத்த மனைவி.. கடைசியில் ரூ 50 கொடுத்து தப்பித்த போலீசார்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!
தன் கணவரின் இருசக்கர வாகனத்திற்கு போக்குவரத்து அபராதம் விதிக்கப்பட்டதால், ஆத்திரமடைந்த மனைவி நேரடியாக காவல் நிலையத்திற்குச் சென்று போலீசாரிடம் வாக்குவாதத்தில்...














