“ஓசியில் டீ தராததால் ஆத்திரம்”… டீ மாஸ்டரை சரமாரியாக வெட்டிய மர்ம நபர்கள்… திருப்பத்தூரில் பரபரப்பு சம்பவம்…!
11-Sep-2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஓசி டீ தராததால் டீ மாஸ்டர் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் கூத்தாண்டவ குப்பம்...






