“நன்றாக ஓடிய ஏசி.. வந்த மெக்கானிக் செய்த அந்த காரியம்.. டெல்லி பெண்ணுக்கு நடந்த ‘பகீர்’ சம்பவம்… இணையத்தில் வைரலாகும் பதிவு!
இன்றைய காலகட்டத்தில் வீடுகளில் குளிரூட்டிகள் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்ட நிலையில், அதற்கான பழுதுபார்ப்பு சேவைகளும் அதிகரித்துள்ளன. உள்ளூர் மெக்கானிக்குகள் மட்டுமன்றி,...













