உயிருடன் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை… உ.பி.யில் கொடூர சம்பவம்…!

15-Sep-2025

உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஷாஜகான்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தின் அருகே வனப்பகுதியில் மரங்கள் நிறைந்த பகுதியில் நேற்று பச்சிளம் குழந்தை ஒன்று...