“எப்படி இருக்கீங்கன்னு கேட்க கூட ஆளு இல்ல” அப்பா உயிரோட இருந்தப்போ 150 கால்ஸ்.. இப்போ போன் சுவிட்ச் ஆஃப் ஆன மாதிரி இருக்கு… இதுதான் சொந்தக்காரங்க… இளைஞரின் உருக்கமான வீடியோ..!
21-Feb-2026
தற்போதைய சுயநல உலகில் உறவுகள் எவ்வளவு தூரம் உண்மையானவை என்பதை உணர்த்தும் உருக்கமான சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி...







