ஆதவ் அர்ஜுனா

திமுக செஞ்சா ராஜதந்திரம்… தவெக செஞ்சா சோபா அரசியலா?… மதுராந்தகத்தில் ஆதவ் அர்ஜுனா அதிரடி…!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சார்பாகக் கூட்டணி தலைவர்களுக்குச் சோபா வழங்கப்பட்டதாகத் தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதிப்படுத்தியுள்ளார். மதுராந்தகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர்,…

2 மாதங்கள் ago

DCM பதவிக்கு ஆசை காட்டி பிரைன்வாஷ் செய்த ஆதவ் அர்ஜுனா… சதித்திட்டத்தை அம்பலப்படுத்திய திருமா…!

பாஜக இல்லாத புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க முடியும் என விசிகவில் இருந்தபோது ஆதவ் அர்ஜுனா கூறியதாக கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுராந்தகத்தில் நடைபெற்ற…

2 மாதங்கள் ago

“கேப்டன் ஆன்மா பத்தி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு?”…. இதோட நிறுத்துங்க…. ஆதவ் அர்ஜுனாவை வெளுத்து வாங்கிய பிரேமலதா….!

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்தபோது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “விஜயகாந்தின்…

2 மாதங்கள் ago

“எடப்பாடி முடிந்தது”…. மிதுன் கைக்கு மாறிய அதிமுக?…. ஆதவ் அர்ஜுனா வைத்த அணுகுண்டு….. ஒட்டுமொத்தமாக மாறும் கொங்கு மண்டல தேர்தல் கணக்கு….!

தமிழக அரசியலில் தாராபுரம் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப்…

2 மாதங்கள் ago

“பேச தெரியாதவன் எல்லாம் எதிர்க்கட்சி தலைவர்”….. உதயநிதியை ஏகவசனத்தில் கிழித்து தொங்கவிட்ட ஆதவ் அர்ஜுனா…!

தமிழக அரசியலில் வரவிருக்கும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில்…

2 மாதங்கள் ago

மாமனார் சொத்தை அபகரித்தாரா ஆதவ் அர்ஜுனா?… ரூ 534 கோடி சொத்து பட்டியலை காட்டி… வெளுத்து வாங்கிய அ.தி.மு.க… இணையத்தில் வைரல்…!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மகன் குறித்து பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்ததற்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. எடப்பாடியார் தலைமேற்ற பின் அதிமுகவின்…

2 மாதங்கள் ago

ஷாக்… மதிமுக 2.0 … வைகோதான் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர்?… தவெக மேடையில் அதிரடி கிளப்பிய ஆதவ் அர்ஜுனா…!

தாராபுரத்தில் நடைபெற்ற மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில், தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், “மதிமுக 2.0-வை துரை வைகோ அவர்கள் மிகச் சிறப்பாக…

2 மாதங்கள் ago

“மாட்டிக்கப் போறீங்க தம்பி… ஓட ஓட விரட்டுறாங்க மக்கள்”…. தவளை தன் வாயால் கெட்ட கதையா?…. ஆதவ் அர்ஜுனாவை வறுத்தெடுத்த பிரேமலதா….!

தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல் களம் மதுராந்தகத்தில் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில், மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா…

2 மாதங்கள் ago

அவசரமாக களத்தில் இறக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா… திருமாவளவன், மாணிக்கம் தாகூருடன் அவசரப் பேச்சுவார்த்தை…. இரவு நேர ரகசிய அறிக்கை… திடீரென அப்செட்டான முதல்வர் விஜய்….!

தாய்மாமன் தங்கமோதிரம் திட்டத்தைத் தொடங்கி வைத்த மனநிறைவில் இருந்த தமிழக முதல்வர் விஜய்க்கு, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் தொடர்பான உளவுத்துறை மற்றும் தேர்தல் கள நிலவரங்கள்…

2 மாதங்கள் ago