என்னது… ஆண் உடலுக்குள் கருப்பை?… குழந்தையின்மை பரிசோதனைக்குச் சென்ற… நபருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… டெல்லியில் திடுக்கிடும் அதிர்ச்சி சம்பவம்…!
12-Sep-2026
டெல்லி ஆடவருக்கு குழந்தையின்மை பரிசோதனை செய்யப்பட்டபோது, அவரது உடலில் முற்றிலும் வளர்ந்த கருப்பை மற்றும் இறங்காத விந்தகங்கள் இருப்பது கண்டறியப்பட்டது....









