ஒரே மேடையில் தல தளபதி… ‘ஜனநாயகன்’ ஆடியோ லாஞ்ச்சிற்கு அஜித்குமார் வருகை..? செம குஷியில் ரசிகர்கள்..!!
27-Dec-2025
மலேயசியாவில் இன்று நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதற்காக விஜய் மற்றும்...







