ரஜினி , முரளி மிஸ் செய்த வாய்ப்பை பயன்படுத்தி பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த கேப்டன்… பெரிய அடையாளமாக அமைந்த அந்த படம் எது தெரியுமா..?
24-Apr-2024
1986ல் இயக்குனர் ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான படம் அம்மன் கோவில் கிழக்காலே. இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். ...







