திமுக கூட்டணியில் இருந்து முக்கிய கட்சி விலகல்?… ஒரே போடாய் போட்ட ரகுபதி…. பரபரப்பின் உச்சத்தில் அரசியல் களம்…!
05-Feb-2026
திமுக கூட்டணியில் சலசலப்புகள் நிலவுவதாக எழுந்துள்ள யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ளார்....









