கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி… மோடி, அமித் ஷாவுக்கு எதிராக திரும்பிய அண்ணாமலை?… பாஜகவிலிருந்து விலகி புதிய கட்சியா?… பரபரப்பு தகவல்….!
தமிழக அரசியல் களத்தில் கடந்த சில நாட்களாக விவாதப் பொருளாக மாறியிருக்கிறார் தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை....














