விஜயகாந்த பல வருடங்களுக்கு முன் கொடுத்த பொருளை பொக்கிஷமாக வைத்திருந்த MS பாஸ்கர்.. விஜயகாந்த் நினைவேந்தல் நிகழ்ச்சியில் காண்பித்து உருக்கம்..
20-Jan-2024
கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக நடிகர் சங்கத்தின் சார்பில் நடிகர் சங்கம் விஜயகாந்த் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது....






