பயங்கரமா சமைச்சு தரோம்.. கங்குவா ஆடியோ லான்ச்சில் சூர்யா 45 அப்டேட் கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி..!

27-அக்-2024

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படம் உருவாகியுள்ளது. படத்தை இயக்குனர் சிவா...