16 வருடங்களுக்குப் பிறகு கன்னடத்தில் ரீ- ரிலீஸ் ஆன ‘வாரணம் ஆயிரம்’.. அடேங்கப்பா, கலெக்ஷன் மட்டும் இவ்ளோவா..?

By Ranjith Kumar on மாசி 24, 2024

Spread the love

“கௌதம் வாசுதேவ் மேனன்” இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த “வாரணமாயிரம்” படம் தற்போது கர்நாடகாவில் முதல் ரி ரிலீஸ் தமிழ் படமாக வெளியிடப்பட்டு ஹவுஸ் ஃபுல்லாக நிறைந்த கொண்டாடப்பட்டு வருகிறது. 2006 ஆம் ஆண்டு படம் துவங்கப்பட்டு 2008 ஆம் ஆண்டு இப்படப்பிடிப்பு முடிவடைந்து, 2008 ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி இப்படம் திரைக்கு வந்து மாபெரும் வெற்றியை பெற்றது,

வசூல் ரீதியாக ஒரு கோடி அளவில் வசூலை பெற்று சூர்யா அவர்களுக்கு தமிழ் சினிமா துறையில் இப்படம் ஒரு மிக முக்கியமான படமாக கருதப்படுகிறது. ஆஸ்கார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆர்.ரவிச்சந்திரன் அவர்கள் இப்படத்தை தயாரித்து கௌதம் மேனன் எழுதி இயக்கினார், சூர்யா மற்றும் பல நடிகர்கள் நடித்து வெளிவந்த படம் தான் “காரணமாயிரம்”. இப்படத்தில் முக்கியமாக மூன்று கதாநாயகி கதாபாத்திரத்தில் சிம்ரன், சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா நடித்திருக்கிறார்கள்.

   

இப்படத்தில் சூர்யா அவர்கள் இரு வேடங்களாக நடித்து வெளிவந்தது, அதில் ஒன்று மகனாகவும், அப்பாவாகவும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், அதில் அப்பா கதாபாத்திரத்தில் ஜோடியாக தான் சிம்ரன் அவர்கள் நடித்திருக்கிறார்கள், சமீரா ரெட்டியும், திவ்யா வந்தனாவும் மகன் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் வரும் இசை ஒவ்வொன்றும் பட்டி தொட்டி எல்லாம் ஒலிக்க செய்தார் இப்படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.

   

தற்போது இப்படம் கனடாவில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு தியேட்டர்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் முக்கிய குறிப்பிட்ட தக்க விஷயம் என்னவென்றால் கனடாவில் ரீ-ரிலீஸ் செய்யப்படும் முதல் தமிழ் படம் இதுவே ஆகும். இப்படத்தை பார்ப்பதற்கு மக்கள் அலைமோதி திரையுங்கிற்கு கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். திரையரங்கில் பார்வையாளர்கள் நிரம்பி வழிக்கிறார்கள், அந்த அளவுக்கு சூர்யாவின் “வாரணம் ஆயிரம்” படுத்த மக்கள் மிகவும் ரசித்து வருகிறார்கள்.