Categories: சினிமா

தோளுக்கு மேல் வளர்ந்த சூர்யாவின் மகன் மற்றும் மகள்… வெளியான லேட்டஸ்ட் புகைப்படம் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

Spread the love

நடிகை ஜோதிகா, பூவெல்லாம் கேட்டுப்பார் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அந்த படத்தின் நாயகன் சூர்யா தான். ஒரு கட்டத்தில் ஜோதிகாவுக்கு, வாழ்க்கையிலும் சூர்யா நிஜ நாயகன் ஆனார். ஜோதிகாவும் நாயகி ஆனார். இருவரது வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் கோவை கொடிசியா மஹாலில் இவர்களது திருமணம் சிறப்பாக நடந்தது. சென்னையில் தந்தை சிவக்குமாருடன் கூட்டுக்குடும்பமாக பல ஆண்டுகளாக இருந்த சூர்யா குடும்பம், இப்போது மும்பையில் செட்டில் ஆகி விட்டது.

இந்தி, ஆங்கில படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார் சூர்யா. ஜோதிகாவும் காதல் தி கோர் போன்ற மிக வித்யாசமான படங்களில், கேரக்டர்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்.  பிள்ளைகளின் படிப்பு, மற்றும் தங்களின் தொழில் ரீதியான வளர்ச்சியை கவனத்தில் கொண்டு, மும்பையில் குடியேற ஜோதிகா விருப்பப்பட்டதால், சூர்யா பல கோடி மதிப்பில் வீடு ஒன்றை வாங்கி அங்கு குடியேறினார்.

இவர்களின் பிள்ளைகளான, தியா மற்றும் தேவ் இருவருமே, திருபாய் அம்பானி பள்ளியில் தான் தற்போது தங்களுடைய படிப்பை தொடர்ந்து வருகிறார்கள். சூர்யா – ஜோதிகா இருவருமே, தங்களுடைய குழந்தைகள் மீடியா கண்களின் பட்டுவிட கூடாது என்பதில் கவனமாக இருந்தாலும், அவ்வப்போது இவர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மும்பை சென்றதில் இருந்து அடிக்கடி வெளியாகி வைரலாகி விடுகிறது.

அந்த வகையில் தற்போது சூர்யா மற்றும் ஜோதிகா தங்களின் பிள்ளைகளோடு திருமணத்திற்கு சென்றுள்ள எட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த இணையவாசிகளோ தோளுக்கு மேல் பிள்ளைங்க வளர்ந்துட்டாங்களே என்று கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

Soundarya

Recent Posts

“எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடித்து சிதறிய பவர் பேங்க்…” புகையால் அலறியடித்து தெறித்து ஓடிய பயணிகள்… பகீர் சம்பவம்…!!

மும்பை-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி கோச்சில் அதிகாலை நேரத்தில் பயணிகள் தூங்கிக் கொண்டிருந்த போது, சார்ஜ் போடப்பட்டிருந்த பவர் பேங்க்…

33 minutes ago

“திடீரென குறுக்கே வந்த கார்…” அதிவேகமாக மோதி நொறுங்கிய கோர விபத்து… இணையத்தில் வைரலாகும் திக் திக் வீடியோ…!!

துருக்கி நாட்டின் அர்னவுத்கோய் பகுதியில், சாலையின் குறுக்கே திடீரென நுழைந்த கார் மீது அதிவேகமாக வந்த மற்றொரு கார் பயங்கரமாக…

40 minutes ago

பெற்றோர்களே உஷார்!… ஒரு கல்லடிக்கு ரூ. 20 லட்சம் அபராதம்?… பள்ளி மாணவர்கள் அட்டகாசம்… பெற்றோர்களை குறிவைக்கும் விசித்திர சட்டம்…!!

பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் கல்வித் துறைக்கான நிதி குறைப்பு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, போதிய உள்கட்டமைப்பு…

46 minutes ago

“அம்மான்னா சும்மாவா…?” மகளை நோக்கி ஓடி வந்த நாய்… துணிச்சலாக வந்து காப்பாற்றிய தாய்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

சீனாவில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில், சிறுமி ஒருவரை நோக்கிப் பாய்ந்து வந்த நாய் தாக்குதல் நடத்த முயன்ற போது,…

50 minutes ago

“மழையில நனைய கூடாதுடா!”… நடுரோட்டில் கொட்டும் மழை… குடை பிடித்த நண்பன்… மரணத்திலும் பிரியாத நட்பு… நெஞ்சை உலுக்கும் காட்சி…!!

செங்கல்பட்டு மாவட்டம் மகாலட்சுமி நகர் பகுதியில் சாலையோரமாக வசித்து வந்த முதியவர் ஒருவர், இரவில் வழக்கம் போல் படுத்திருந்தபோது, அவ்வழியே…

55 minutes ago