Categories: சினிமா

மீண்டும் அந்த கேரக்டருக்கு மாறிய நடிகர் சூர்யா – ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா 47 படப்பிடிப்பில் கசிந்த சீக்ரெட்!

Spread the love

நடிகர் சூர்யா இப்போது வெங்கி அட்லூரி இயக்கிய தனது 46வது படத்தை தொடர்ந்து அடுத்து தனது 47வது படத்தில் நடித்து வருகிறார். இதற்கு சூர்யா 47 என தற்காலிக டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை மலையாளத்தில் ஆவேசம் என்கிற வெற்றிப் படத்தை இயக்கிய இயக்குனர் ஜித்து மாதவன் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் பூஜையுடன் துவங்கியது.

இந்த படத்தை நடிகர் சூர்யா தனது ழகரம் என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சொந்தமாக தயாரிக்கிறார். கதாநாயகியாக நஸ்ரியா நடிக்கிறார். மேலும் ஒரு முக்கிய கேரக்டரில் நஸ்லின் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கான பிரமோவுக்கான படப்பிடிப்பு சில தினங்களாக கேரளாவில் நடந்தது. இதில் நடிகர் சூர்யா போலீஸ் கெட்டப்பில் வந்து கலந்து கொண்டார். சிங்கம் படத்துக்கு பிறகு மீண்டும் 8 ஆண்டுகள் கழித்து சூர்யா இந்த படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Elango

Recent Posts

“தமிழகமே அதிருது.. 2026 தேர்தல் சர்வே”… மீண்டும் அரியணையில் அமரும் திமுக.. விஜய்க்கு சான்ஸே இல்ல… 6 முக்கிய நிறுவனங்களின் கணிப்புகள் வெளியீடு…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மாநிலத்தின் அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத…

3 minutes ago

“வாக்கு கேட்கச் சென்ற இடத்தில் வாக் அவுட்?… திமுக வேட்பாளரை திணறடித்த கிராம மக்கள்… பூம்புகாரில் தேர்தல் களம் திடீர் சூடு”…!!!

மயிலாடுதுறை மாவட்டத்தின் பூம்புகார் சட்டமன்றத் தொகுதி தற்போது தமிழகத் தேர்தலின் மிக முக்கியமான போர்க்களமாக மாறியுள்ளது. தமிழகத்தின் இரு பெரும்…

7 minutes ago

30 பந்துகளில் 34 ரன்கள்… சென்னை அணியை கவிழ்த்த மேத்யூ ஷார்ட்… கையில் இருந்த வெற்றியை ஐதராபாத்திடம் தாரைவார்த்தது எப்படி..?

ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில் பேட்டிங்…

7 minutes ago

கடலில் நடந்த கோரச் சம்பவம்…. 14 இந்தியக் கப்பல்களை வழிமறித்த ஈரான் கடற்படை…ஹார்முஸ் ஜலசந்தியில் பற்றி எரியும் பதற்றம்…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு அதிகரித்து வரும் சூழலில், உலக வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியில்…

11 minutes ago

எடப்பாடி தொகுதியில் நடந்த நள்ளிரவு திருப்பம்… விஜய்யின் தவெக எடுக்கப்போகும் புது அவதாரம்… கடைசி நிமிட டிவிஸ்ட்….!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் முனைப்பில் களம் கண்டுள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…

14 minutes ago

“திடீர் திருப்பம்”… கோட்டையை நோக்கிப் பாயும் அடுத்த வாரிசு?… துர்கா ஸ்டாலினின் சூறாவளிப் பயணத்தின் பின்னணியில் இருக்கும் பிளான்…!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரப்பை எட்டியுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் இளைஞரணி…

18 minutes ago