சூர்யா கைவசம் இருக்கும் 5 படங்கள்.. சைலண்டாக சம்பவம் பண்ண காத்திருக்கும் ROLEX..!

By Ranjith Kumar on பங்குனி 3, 2024

Spread the love

சூப்பர் டூப்பர் நடிகராக ஆல் ஓவர் இந்திய அளவில் வலம் வந்து கொண்டிருக்கிறார் “சூர்யா”. அவர்கள் தற்போது கோலிவுட் முதல் பாலிவுட் வரை கதைகள் வந்து குவிந்து கொண்டிருக்கிறது. இயக்குனர்கள் எல்லாம் வரிசை கட்டி வாரார்கள். தற்போது அவருக்கு அடுத்தடுத்து குவியம் படங்கள் என்ன தெரியுமா? கடந்த ஆண்டு பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வந்தார். அப்பிடத்தில் சிறு கருத்து வேறுபாடல் பாலாவுடன் பிரிந்து அந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டார்.

கொரோனா காலகட்டத்தில் சுதா கங்காராவுடன் இணைந்து மாபெரும் வெற்றி படமாக கொடுத்த “சூரரைப்போற்று” படத்திற்கு பின்னர் இவர்கள் மீண்டும் இனைய போவதாக தெரிவித்து இருந்தார்கள். ஆனால் அதற்குள் “சிறுத்தை சிவா” அவர்கள் சூர்யாவுடன் இணைந்து கங்குவா படத்தை இயக்கி வந்துள்ளார். தற்போது ஒரு வருட காலமாக சூர்யாவுடன் இணைந்த சிறுத்தை சிவா கங்குவா பட்டத்தை மிகச் சிறப்பாக பட்டை தீட்டி இயக்கி வருகிறார். இப்படத்தின் சில காட்சிகளை பார்த்த சூர்யா மிரண்டு போய் படம் அருமையாக உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.

   

சூர்யா தவிர்க்க முடியாத முன்னணி ஹீரோவாகவும் கட்டுக்கடங்காத ஹிட் படங்களை அள்ளித் தருகிறார். தற்போது சூர்யாவுக்கு வந்துள்ள அடுத்தடுத்த படங்கள் என்னவென்றால்? சுதா கொங்காரா உடல் இணைந்து சூர்யா 43 படத்தை இயக்க உள்ளார்கள். மீண்டும் இணையும் இந்த கூட்டணிகளுக்கு மிக எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. நீண்ட வருடமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த ரோலக்ஸ் கதாபாத்திரத்தை உருவாக்கி திரை அரங்கில் திரைத்தறிக்க ஓடிய விக்ரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து எப்பொழுது பண்ண படம் பண்ணப் போகிறார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், சூரியா 43 படம் முடிந்தவுடன் “இரும்புக்கை மாவியை” சூர்யாவை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார்.

   

சூர்யாவின் இரும்பு கை மாயாவி படம் முடிந்தவுடன் இந்தி இயக்குனரான “ராகேஷ் ஓம் பிரகாஷ் மெக்ரா” அவர்களுடன் இணைந்து சூர்யா 55 “கர்ணா” என்ற படத்தை இயக்க உள்ளார்கள் இதில் இருக்கும் எல்லா கூட்டணி முடித்த பின் தெலுங்கில் மாபெரும் இயக்குனரான “சந்து மொண்டேடி” உடன் இணைந்து படம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.