BREAKING: காப்புரிமை விவகாரம்: இளையராஜாவின் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்..!!

By Soundarya on ஆடி 28, 2025

Spread the love

ரூபாய் 1.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் சோனி நிறுவனம் தொடர்ந்த வழக்கை சென்னைக்கு மாற்றக்கோரி இளையராஜா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் இளையராஜா தொடர்ந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.