விஜய் தொலைக்காட்சியில் தொடர்ந்து பல வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இதில் கலந்து கொண்ட பல போட்டியாளர்கள் தமிழ் திரையுலகில் பின்னணி பாடகராக பணிபுரிந்து வருகின்றனர். அப்படி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பாடகி சௌந்தர்யா.
இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த ‘பகல் நிலவு’ சீரியலிலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் சிலர் திரைப்படங்களில் பாடகியாகவும் அறிமுகமாய் இருக்கிறார். அந்த வரிசையில் 2013 ஆம் ஆண்டு மெழுகுவர்த்திகள் என்ற திரைப்படத்தில் இவர் பின்னணி பாடகியாக பாடல் பாடியிருக்கிறார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்த கபாலி திரைப்படத்தில் 2016 ஆம் ஆண்டு பாடல் பாடியிருக்கிறார்.
மேலும் இவரை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்திய பாடல் அவதாரம் என்ற படத்தில் இடம்பெற்ற தென்றல் வந்து என்னை தீண்டும் போது என்ற பாடல் வரிகள் தான் அதுபோலவே இவர் கொடிவீரன் படத்தில் பாடிய களவாணி பாடலும் சூப்பர் டூப்பர் கிட்டை இவருக்கு பெற்று தந்தது.
திரைப்படங்களிலும் நடித்திருக்க கூடிய இவர் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு குட்டி கதாபாத்திரத்தை ஏற்று நடித்து இவரது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருப்பார். சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர் சௌந்தர்யா. இவர் தற்போது அல்ட்ரா மாடர்ன் உடையில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…