மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… அகவிலைப்படி 58% உயர்வு.. ஹோலி பண்டிகைக்கு முன்பே வெளியாகும் அறிவிப்பு…!

Spread the love

 மஹாராஷ்டிராவில் உள்ள 13 லட்சத்திற்கும் அதிகமான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 25, 2026 அன்று நிதித்துறை இணை அமைச்சர் ஆஷிஷ் ஜெய்ஸ்வால் சட்டப்பேரவையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த உயர்வின் மூலம், ஊழியர்களுக்கான அகவிலைப்படி தற்போதுள்ள 55 சதவீதத்திலிருந்து 58 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் கீழ் பணிபுரியும் ஊமகாராஷ்டிராவில் ழியர்களுக்குப் பொருந்தும்.

இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1, 2025 முதல் முன் தேதியிட்டு அமல்படுத்தப்படுகிறது. பிப்ரவரி 2026 மாதத்திற்கான ஊதியத்துடன் இந்த கூடுதல் தொகை ரொக்கமாக வழங்கப்படும். மேலும், ஜூலை 2025 முதல் அக்டோபர் 2025 வரையிலான நான்கு மாதங்களுக்கான நிலுவைத் தொகை (Arrears), மார்ச் 2026-ல் வரும் ‘குடி பாடவா’ (Gudhi Padwa) பண்டிகையின் போது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 2025 முதல் ஜனவரி 2026 வரையிலான காலத்திற்கான நிலுவைத் தொகை குறித்த அறிவிப்புகள் தனியாக வெளியிடப்படும்.

இந்த அதிரடி முடிவின் மூலம் சுமார் 5.16 லட்சம் மாநில அரசு ஊழியர்களும், 8.72 லட்சம் ஓய்வூதியதாரர்களும் என மொத்தம் 13.88 லட்சம் பேர் நேரடியாகப் பயனடைவார்கள். அதிகரித்து வரும் விலைவாசி மற்றும் பணவீக்கத்திற்கு மத்தியில், ஹோலி பண்டிகையை முன்னிட்டு அரசு வழங்கியுள்ள இந்த ஊதிய உயர்வு, ஊழியர்களின் நிதி நிலையை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

S.RISHVANA

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

5 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

6 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

6 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

6 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

8 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

8 மணத்தியாலங்கள் ago