#image_title
தமிழ் மொழி பேசும் நடிகைகளை தமிழ் சினிமாவில் காண்பது என்பதில் தற்போது அரிதாகி விட்டது. பெரும்பாலும் வெளிமாநிலத்தை சேர்ந்த நடிகர் நடிகைகளே தமிழ்நாட்டில் புகழ் பெற்று இருக்கிறார்கள். தமிழ் பேச தெரிந்த ஒரு சில நடிகைகள் மட்டுமே இப்போது வரை சினிமாவில் ஜொலித்து வருகிறார்கள்.
அப்படி நன்கு தமிழ் பேசக்கூடிய நடிகைகள் கேப்ரில்லா கருப்பு நிறம் கொண்ட இவர் சினிமாவில் நுழைந்து கதாநாயகியாக கலக்கி வருகிறார். சீரியல் என்றாலே சன் டிவி தான் என்ற அளவுக்கு பல சூப்பர் ஹிட் சீரியல் கொடுத்து வருகின்றது. சிங்க பெண்ணே, எதிர்நீச்சல், கயல், சுந்தரி, இனியா போன்ற மெகா தொடர்கள் தொடர்ச்சியாக முன்னிலை வகித்து வருகின்றன.
அப்படி சன் தொலைக்காட்சியில் டிஆர்பியில் முன்னணியில் இருக்கும் சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடித்த வருகிறார் கேப்ரில்லா. நடிப்பிற்காக சொந்த ஊரை விட்டு வெளியில் வந்து பல போராட்டங்களை சந்தித்த இவர் தனக்கு என ஒரு இடத்தை பிடித்திருக்கின்றார்.
தற்போது இவர் சொந்தமாக நடிப்பு பள்ளி ஒன்றை தொடங்கியிருக்கின்றார். அதற்கு கேபி சினிமா ஃபேக்டரி தியேட்டர் என பெயர் வைத்திருக்கின்றார். இதில் மே ஒன்றாம் தேதியிலிருந்து 20 பேருக்கு நடிப்பு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியராக களமிறங்கி இருக்கின்றார். இது தொடர்பான வீடியோவையும் அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இருக்கின்றார்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…