Categories: சினிமா

20 வருஷமா நல்ல டியூனுக்கு டம்மி லிரிக்ஸ்.. இளையராஜா, கங்கை அமரன் என இருவரையும் வச்சு செய்த இயக்குனர் சீனு ராமசாமி..!

Spread the love

தமிழ் சினிமாவில் தற்போது இசை பெரியதா? மொழி பெரியதா? என்பது தொடர்பான விவாதம் தற்போது மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. கவிப்பேரரசு வைரமுத்து சில நேரங்களில் இசையை விட மொழி சிறந்ததாக இருக்கும். சில நேரங்களில் மொழியை விட இசை சிறந்ததாக இருக்கும். இதை புரிந்து கொள்பவன் ஞானி புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி என தெரிவித்திருந்தார்.

இதை பார்த்த இசையமைப்பாளர் கங்கை அமரன் வைரமுத்துவுக்கு கர்வம் தலைக்கேறிவிட்டது. நல்ல புத்தி இல்லை, வாயை பொத்திகிட்டு இருக்கணும், இல்லையென்றால் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாக வைரமுத்து ட்விட் ஒன்றையும் போட்டு இருந்தார்.

இந்நிலையில் இந்த விவாதத்தில் சீனு ராமசாமி ஒரு விஷயத்தை தெரிவித்து இருக்கின்றார். அவர் கூறியதாவது உண்மையில் வைரமுத்து அவர்களை வளர்ப்பது இளையராஜா அவர்கள் தான். வைரமுத்து அவர்கள் மீதான கோபத்தில் யாரையும் கவித்துவமாக எழுத விடாமல் 20 வருடம் தான் போட்ட நல்ல ட்யூன்களுக்கு நிறைய டம்மி ரிலிக்ஸ் ஓகே பண்ணி அய்யா வைரமுத்துவை மேலும் ஜொலிக்க விட்டவர் இளையராஜா எனக் கூறியிருந்தார்.

இதை பார்த்த கஸ்தூரி ட்விட் செய்திருந்தார். அதை தொடர்ந்து அதற்கு பதில் அளிக்கும் விதமாக சீனு ராமசாமியும் பதில் ட்விட் போட்டுள்ளார். இப்படி மாறி மாறி தொடர்ந்து சண்டையிட்டு வருகிறார்கள்.

Mahalakshmi

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

1 மணத்தியாலம் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

1 மணத்தியாலம் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

3 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

3 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

3 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

4 மணத்தியாலங்கள் ago