Categories: சினிமா

அன்பே சிவம் படத்தை முதலில் இயக்க இருந்ததே இவர்தான்… கடைசி நேரத்தில் சுந்தர் சி க்கு அடித்த ஜாக்பாட்!

Spread the love

தமிழ் சினிமாவில் ஒரு தனி பல்கலைக்கழகமாக விளங்கியவர் கமல்ஹாசன், 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் கமல்ஹாசன் நடிப்பு, இயக்கம், திரைக்கதை, பாடல் மற்றும் நடனம் என தொடாத துறைகளே இல்லை என சொல்லலாம்.

தமிழ் சினிமாவில் 65 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இயங்கி வருகிறார். நடிப்பு, இயக்கம், பாடல் பாடுதல், பாடல் எழுதுதல், தயாரிப்பு என ஒரு பல்துறை வித்தகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மூன்றாம் பிறை, நாயகன் மற்றும் இந்தியன் ஆகிய மூன்று திரைப்படங்களுக்காக தேசிய விருது பெற்றுள்ளார்.

தன்னுடைய படங்களில் திறமையானவர்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் கமல்ஹாசன் ஆர்வமாக இருப்பார். அதுபோல திறமையானவர்களைக் கண்டால் அவர்களுக்கான வாய்ப்புகளை எப்படியாவது தன்னுடைய கம்பெனியில் கொடுக்கவேண்டும் என ஆசைப்படுவார். அப்படிதான் கமர்ஷியல் படங்களாக இயக்கி வந்த சுந்தர் சி தன்ன்னுடைய அன்பே சிவம் படத்தை இயக்க வைத்தார். அந்த படம் சரியாக ஓடவில்லை என்றாலும் இன்றளவும் ஒரு நல்ல படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் கமர்ஷியல் கிங் என சொல்லப்படும் சுந்தர் சி தான் இந்த படத்தை இயக்கினார் என்று சொன்னால் யாராலும் நம்ப முடியாது. அவர் திரை வாழ்க்கையிலேயே மிக வித்தியாசமான படமாக அன்பே சிவம் அமைந்திருக்கும். அவர் இயக்கிய எத்தனையோ படங்கள் கமர்ஷியலாக வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் வணிக ரீதியாக தோல்வியடைந்த இந்த படம்தான் அவருக்கு பெருமை சேர்த்த படமாக எந்நாளும் இருக்கும்.

ஆனால் இந்த படத்தை இயக்க முதலில் கமல் நியமித்தது சுந்தர் சி யை அல்ல.   அன்பே சிவம் படத்தை முதலில் இயக்க இருந்தது மலையாள இயக்குனரான பிரியதர்ஷன்தான். ஆனால் அவர் கடைசி நேரத்தில் இந்த படத்தில் இருந்து திடீரென விலக, அப்போதுதான் சுந்தர் சி யை வைத்து இயக்கலாம் என்ற முடிவை கமல் எடுத்துள்ளார்.

vinoth

Recent Posts

“அப்பா கையைப் பிடிச்சு வரல”… உதயநிதியை வச்சு செய்த தமிழிசை… ஆடிப்போன அரசியல் களம்…!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. இதில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மயிலாப்பூர்…

52 seconds ago

ஸ்டாலின் கோட்டையில் விஜய்… அதிமுகவுக்கு 3-வது இடமா?… கொளத்தூரில் ‘கிங்’ யார்?… தந்தி டிவி கணிப்பில் வெளியான பகீர் தகவல்கள்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.…

5 minutes ago

சர்ப்ரைஸ் விசிட்…! சசிகலாவுக்காகக் களமிறங்கிய நவரச நாயகன்…. கார்த்திக்கின் எனர்ஜியைப் பார்த்து மிரண்ட வேட்பாளர்கள்… அனல் பறக்கும் பிரச்சாரம்…!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மனித உரிமை காக்கும் கட்சித் தலைவரும் நடிகருமான கார்த்திக், சசிகலா…

23 minutes ago

எடப்பாடி போட்ட ஸ்கெட்ச்…. அண்ணாமலையை ஓரங்கட்டியதா டெல்லி….? பியூஷ் கோயல் அதிரடி பதில்…!!

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலின் முதல்வர் வேட்பாளராகப் பார்க்கப்பட்ட அண்ணாமலை, தற்போது ஒரு தொகுதியில் கூட வேட்பாளராக…

35 minutes ago

வாக்காளர்களுக்கு ரூ.5000 லஞ்சம்…? டாஸ்மாக் கொள்ளைப் பணத்தை வீசும் திமுக…! வானதி சீனிவாசன் ஆவேசம்…!!

கோயம்புத்தூர் வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், தனது இறுதிக்கட்டத் தேர்தல் பிரசாரத்தின் போது திமுக அரசை மிகக்…

43 minutes ago

தோனிக்கு அடுத்து இவரா…? காயத்தால் தொடரை விட்டு வெளியேறிய மாத்ரே…. கலக்கத்தில் சென்னை ரசிகர்கள்…!!

ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக, அதன் இளம் நட்சத்திர வீரர் ஆயுஷ் மாத்ரே…

52 minutes ago