சன் தொலைக்காட்சியில் பல்வேறு சீரியல்கள் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல்களுக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமும் உள்ளனர். தற்பொழுது சன் தொலைக்காட்சியில் மக்களின் ஃபேவரட் சீரியல்களில் ஒன்றாக இருப்பது ‘சிங்க பெண்ணே’ சீரியல். இந்த சீரியல் டிஆர்பி யில் முதலிடத்தில் இருந்த கயல் சீரியலையே பின்னுக்கு தள்ளிவிட்டது.
இந்த தொடரில் ஹீரோவாக நடித்து வருபவர் நடிகர் அமல் ஜித். தற்பொழுது இவருக்கு திருமணம் என்ற செய்தி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதுவும் யாருடன் தெரியுமா? நடிகர் அமல் ஜித் விஜய் டிவி நடிகை ஒருவரை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறாராம் அவர் வேறு யாருமில்லை.
விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘கண்ணே கலைமானே’ சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் நடிகை பவித்ரா அரவிந்த் என்பவர் தான். நடிகர் அமல் ஜித்தும், நடிகை பவித்ரா அரவிந்தும் காதலித்து வருகின்றனர்.
இவர்களது காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவித்து விட்டதால், இவர்களது திருமணம் விரைவில் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. தற்போது இந்த ஜோடியை ரசிகர்களும் வாழ்த்தி வருகின்றனர்.
அண்ணா திமுகவின் பொதுக்குழு கூட்டம் கடந்து 2022 ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளராக…
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியில் ஈடுபட்டு…
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வர…
பராசக்தி திரைப்படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை பராசக்தி திரைப்படம் திட்டமிட்டபடி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஜனநாயகன்…
கேரளாவில் படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக ஐந்து வயது சிறுமிக்கு பிறப்புறுப்பில் அவருடைய சித்தி சூடு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரிய வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடி…