#image_title
விஜே பார்வதி இவரைத் தெரியாதவர்களே இருக்க முடியாது. மாடலிங் மற்றும் சினிமாவில் நடிகையாகவும் கலக்கி வருகிறார். விஜே பார்வதி யூட்யூபில் மிகவும் பிரபலமானவர். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் youtube வீடியோவில் பொது இடங்களில் மக்களை சந்தித்து நகைச்சுவையாக பேட்டி எடுக்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். ‘சிவகுமாரின் சபதம்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.விஜே பார்வதி நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கும் பிரபல ரியாலிட்டி ஷோ ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
டிவி நிகழ்ச்சி, யூடியூப் சேனல், பிரபலங்களின் இன்டெர்வியூ என கிடைக்கும் இடங்களில் தனது அசத்தலான பேச்சு திறனால் தமிழ் இளைஞர்களின் மத்தியில் மிகவும் பிரபலமானார் விஜே பார்வதி.
இணையத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் வி ஜே பார்வதி. இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
அந்தவகையில் தற்பொழுது இவர் பாவாடை தாவணியில் traditional லுக்கில் வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.
ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு மோசடி விவகாரத்தில், அமலாக்கத்துறையினர் தமிழகம் முழுவதும் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, திருச்சி,…
தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…
கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களும், கருத்து வேறுபாடுகளும் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளன. காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி,…
அரசியல் மாற்றங்கள் நிகழும்போது அரசுத் துறைகளிலும் அதன் தாக்கம் எதிரொலிப்பது வழக்கம் என்ற நிலையில், தற்போதைய தமிழக அரசியல் சூழலில்…
தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அவர்கள் மிக முக்கிய புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளார்…