போடு வெடிய… சற்றுமுன் ஜனநாயகன் ரிலீஸ் தேதி அறிவிப்பு… விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ்…!

Spread the love

நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரிய வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தணிக்கைக் குழு பரிந்துரைத்த மாற்றங்களைச் செய்த பிறகும், ஒரு தனி உறுப்பினரின் புகாரால் சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பது ஏற்கத்தக்கதல்ல என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. பாதுகாப்புத் துறை தொடர்பான காட்சிகளைக் காரணம் காட்டி படத்தை முடக்கி வைக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதி பி.டி. ஆஷா, தணிக்கைச் சான்றிதழை எவ்விதத் தாமதமும் இன்றி உடனடியாக வழங்கத் தணிக்கை வாரியத்திற்கு (CBFC) உத்தரவிட்டார்.

இந்தத் தீர்ப்பு படத்தின் தயாரிப்புத் தரப்பு மற்றும் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, இன்று  வெளியாக வேண்டிய இப்படம் தற்காலிகமாகத் தள்ளிவைக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்  ‘ஜனநாயகன்’ படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க சென்னை HC உத்தரவிட்டது. ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே CBFC தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டதால் படம் ரிலீஸ் ஆவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் கேரளா விநியோகஸ்தனரான SSR Entertainments நிறுவனம் ‘January 14 JanaNayagan’ என X-ல் பதிவிட்டுள்ளது.

Nanthini

Recent Posts

வேலையை விடுங்க… நீங்க முதலாளி ஆகுங்க… தோத்துட்டா திரும்ப இங்கே வாங்க… ஊழியர்களை அதிர வைத்த… பெங்களூரு நிறுவனத்தின் மெகா ஆஃபர்…!

பெங்களூருவைச் சேர்ந்த ஐடி ஃபிரெஷ் ஃபுட் நிறுவனத்தின் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரி முஸ்தபா பி.சி., தனது ஊழியர்கள் சொந்தமாகத்…

7 minutes ago

ஐயோ… குழந்தையை என்கிட்ட கொடுங்க… நடுவானில் விமானப் பணியாளர் செய்த காரியம்… அதிர்ச்சியில் பயணிகள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

அகாசா ஏர் விமானத்தில் பயணித்த கைக்குழந்தையை, நிஷாந்த் என்ற விமானப் பணிப்பெண்/பணியாளர் தனது கைகளில் ஏந்தி நடந்து சென்று சமாதானப்படுத்திய…

15 minutes ago

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

12 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

12 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

13 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

13 மணத்தியாலங்கள் ago