காலையிலேயே சோகம்… மூத்த அரசியல் தலைவர் திடீர் மரணம்… அரசியல் பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கல்…!

By Nanthini on ஆவணி 23, 2025

Spread the love

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சுதாகர் ரெட்டி (83) உடல் நலக்குறைவால் என்று காலமானார். ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உயிர் பிரிந்து உள்ளது. நல்கொண்டா தொகுதியில் இருந்து இரண்டு முறை மக்களவைக்கு தேர்வான சுதாகர் ரெட்டி 2012 முதல் 2019 வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். இவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.