ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபலமான பாண்டி (Bondi) கடற்கரைக்கு அருகிலுள்ள ஷாப்பிங் சென்டரில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிட்னியில் உள்ள வெஸ்ட்ஃபீல்ட் பாண்டி ஜங்ஷன் (Westfield Bondi Junction) ஷாப்பிங் சென்டரில் சம்பவம் நடந்துள்ளது. இந்தத் தாக்குதலில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் காயமடைந்துள்ளனர். மர்ம நபர்கள் ஷாப்பிங் சென்டருக்குள் புகுந்து பொதுமக்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், குறைந்தபட்சம் 10 பேர் தரையில் விழுந்து கிடந்ததாகவும், ரத்தம் சிதறியிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு காரணமானவர்களில் ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…